பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் மோடி: விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் முதல் கையெழுத்து

பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் மோடி: விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் முதல் கையெழுத்து

புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
10 Jun 2024 12:14 PM IST