`ஹவுஸ்வொயிப் அல்ல `ஹோம் மேக்கர்; பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை மாற்றி புதிய வார்த்தைகளை வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்டு

`ஹவுஸ்வொயிப்' அல்ல `ஹோம் மேக்கர்'; பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை மாற்றி புதிய வார்த்தைகளை வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய கையேட்டின்படி பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு வேறு வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
17 Aug 2023 10:52 AM GMT