மயிலாடுதுறை அருகே, காவிரி ஆற்றில்  பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம்

மயிலாடுதுறை அருகே, காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம்

மயிலாடுதுறை அருகே, காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறும் அபாயம் உள்ளது. இதையடுத்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
1 Jun 2022 6:08 PM IST