சாலையில் நின்ற காரை அப்புறப்படுத்தாமல் புதிய தார் சாலை- மக்கள் அதிர்ச்சி

சாலையில் நின்ற காரை அப்புறப்படுத்தாமல் புதிய தார் சாலை- மக்கள் அதிர்ச்சி

விடுபட்ட இடத்திலும் வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Jun 2023 11:56 AM GMT