கழிவுநீர் கால்வாயை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்: நகரசபை மீது பொதுமக்கள் அதிருப்தி

கழிவுநீர் கால்வாயை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம்: நகரசபை மீது பொதுமக்கள் அதிருப்தி

சிக்கமக்களூருருவில் கழிவு நீர் கால்வாயை நகரசபை அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் நகரசபை மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
17 Aug 2022 10:10 PM IST