இந்திய அரசு மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

'இந்திய அரசு மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது' - சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

கனடா பிரதமர் இந்திய அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என பிரியங்கா சதுர்வேதி எம்.பி. தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 12:42 AM IST