நீல நிறக் கால்களால் கவர்ந்திழுக்கும் பூபி பறவை

நீல நிறக் கால்களால் கவர்ந்திழுக்கும் 'பூபி பறவை'

கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிகளில் வாழும் பறவை இனங்களில் ஒன்று, நீல நிறக் கால்களைக் கொண்ட பூபி இனப் பறவை. இது சூலா என்ற இனத்தில் காணப்படும் ஆறு வகை பறவைகளில் ஒன்று.
1 Aug 2022 3:54 PM GMT