லஞ்சம் கேட்டதாக புகார்.. ஷாருக் கான் மகனை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரிக்கு சிபிஐ சம்மன்!

ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
18 May 2023 1:26 PM IST