தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் மர்ம நபர்கள்

தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் மர்ம நபர்கள்

கலசபாக்கம் செய்யாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Feb 2023 7:56 PM IST