நடப்பு சாம்பியனை தோற்கடித்தது பெருமையான தருணம் - ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரகுமான்

'நடப்பு சாம்பியனை தோற்கடித்தது பெருமையான தருணம்' - ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரகுமான்

நடப்பு சாம்பியனை தோற்கடித்தது பெருமையான தருணம் என ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் தெரிவித்தார்.
16 Oct 2023 2:58 AM IST