மின்சார ரெயில்களில் பாதுகாப்பு கருதி பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு

மின்சார ரெயில்களில் பாதுகாப்பு கருதி பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு

மின்சார ரெயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி பெண்கள் பயணிக்கும் பெட்டியை நடுப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
16 July 2023 2:10 PM IST