விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தை புகழ்ந்த நடிகர் கவின்

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை புகழ்ந்த நடிகர் கவின்

‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
15 Jun 2024 10:45 AM GMT