சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 விண்கலம்.?

சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 விண்கலம்.?

விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 Aug 2023 5:30 PM GMT