ஆவடி அருகே மனைவி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டிக்கொலை

ஆவடி அருகே மனைவி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டிக்கொலை

ஆவடி அருகே வீடு புகுந்து மனைவி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய கணவன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jun 2023 2:19 PM IST