லவ் டுடே இயக்குநருடன்  இணையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ்?

'லவ் டுடே' இயக்குநருடன் இணையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ்?

‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 April 2024 12:24 PM GMT