டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை

குரல்வளை அகற்றப்பட்ட நோயாளியை மீண்டும் பேச வைத்த சிறப்பு சிகிச்சை - டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை

உயர்தர சிகிச்சைக்கும் நவீன மருத்துவ வசதிகளுக்கும் பெயர் பெற்ற டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை தன்னுடைய மகுடத்தில் இன்னொரு வைரத்தை பதித்து உள்ளது.
19 July 2022 9:54 AM IST