மக்களின் நிலை பார்த்து பசவராஜ் பொம்மைக்கு  கண்ணீர் வரவில்லையா?- குமாரசாமி கேள்வி

மக்களின் நிலை பார்த்து பசவராஜ் பொம்மைக்கு கண்ணீர் வரவில்லையா?- குமாரசாமி கேள்வி

பெங்களூருவில் மழைக்கு 2 பேர் பலியாக அரசே முழு பொறுப்பு என்றும், மக்களின் நிலையை பார்த்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கண்ணீர் வரவில்லையா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பு உள்ளார்.
18 Jun 2022 10:37 PM IST