கோவை ஈஷா ஆதியோகி சிலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவை ஈஷா ஆதியோகி சிலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேஷன் நிர்வாகி பெறவில்லை என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
24 Aug 2023 3:23 PM IST