அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை வசதி  அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை வசதி அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தமிழ்நாட்டில் இன்னும் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
26 May 2022 8:07 PM GMT