ஜார்கண்ட்: பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயம்..!

ஜார்கண்ட்: பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயம்..!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.
24 July 2022 2:55 AM IST