முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை

முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை

சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும்.
26 July 2022 2:05 PM GMT