அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி
அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
6 May 2024 7:01 AM GMTஎதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நெதன்யாகு கூறினார்.
6 May 2024 6:40 AM GMTகாசாவில் தொடரும் பேரழிவு.. இஸ்ரேலுடன் வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க இஸ்ரேல் அனுமதிக்கும்வரை நடவடிக்கை தொடரும் என துருக்கி கூறி உள்ளது.
3 May 2024 5:34 AM GMTஅமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
30 April 2024 9:17 AM GMTபேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரவில் அதிரடி தாக்குதல்... காசாவில் 27 பேரை கொன்ற இஸ்ரேல் ராணுவம்
அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டால், ரபாவில் தரைவழி தாக்குதல் தவிர்க்கப்படலாம் என்று இஸ்ரேல் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார்.
29 April 2024 5:51 AM GMTஇஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: போர்க்களமாக மாறிய அமெரிக்க பல்கலைக்கழகங்கள்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
28 April 2024 8:53 AM GMTகாசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், 37 பாலஸ்தீனியர்களை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. 68 பேர் காயமடைந்து உள்ளனர்.
20 April 2024 1:01 PM GMTகாசாவுக்கு உதவிகளை அனுப்புவது சவாலாக உள்ளது - பாலஸ்தீன பிரதமர் கவலை
சர்வதேச நாடுகள் அனுப்பி வரும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
18 April 2024 11:46 PM GMTஇஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்; 11 பேர் காயம்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பகுதியை கண்டறிந்து பதிலடியாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
18 April 2024 2:02 AM GMTபோர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரித்தது ஹமாஸ்
பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் ஆறு வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது.
16 April 2024 8:59 AM GMTஈரானை தாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்
ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் சிக்கியபோதும், காசாவில் உள்ள பணய கைதிகளை மீட்கும் முக்கிய பணியை விட்டுவிடவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் ஹகாரி கூறியுள்ளார்.
16 April 2024 1:32 AM GMTஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 April 2024 4:31 PM GMT