காசாவில் உள்ள மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளோம் - இஸ்ரேல்

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
20 Nov 2023 12:10 AM GMT
காசாவில் கொடூரம்; ஐ.நா.வின் பள்ளியில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலி

ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் அதில் தஞ்சம் புகுந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் கொடூரம் வாய்ந்தவை என பிலிப் லஜ்ஜாரினி தெரிவித்து உள்ளார்.
19 Nov 2023 12:29 PM GMT
ஹமாஸ் படுகொலைக்கு 4-ல் 3 பாலஸ்தீனியர்கள் ஆதரவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தெற்கு காசா முனை, ஜூடியா மற்றும் சமரியா உள்ளிட்ட பகுதிகளில் 668 பாலஸ்தீனியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
19 Nov 2023 9:29 AM GMT
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் - இஸ்ரேல் ராணுவம்

காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் - இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
17 Nov 2023 9:41 PM GMT
காசாவில் மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கவில்லை:  ஹெர்ஜாக் பேட்டி

இஸ்ரேல், தன் குடிமக்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அழைத்து வரும் இலக்கை கொண்டுள்ளது.
16 Nov 2023 5:15 PM GMT
காசா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் - தண்ணீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

அல்ஷிபா மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிரடியாக நுழைந்தது.
16 Nov 2023 5:15 AM GMT
காசா மருத்துவமனையில் இஸ்ரேல் படையினர் அதிரடி சோதனை...!

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த மாதம் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
15 Nov 2023 5:38 AM GMT
காசாவில் உள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

'காசாவில் உள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
14 Nov 2023 1:24 AM GMT
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் - 17 பேர் படுகாயம்

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் - 17 பேர் படுகாயம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த மாதம் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
13 Nov 2023 4:05 AM GMT
காசா:  பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்; 3 குழந்தைகள் பலியான சோகம்

இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இந்த மருத்துவமனையை நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டனர் என டாக்டர் அஷ்ரப் அல்-குவித்ரா கூறுகிறார்.
11 Nov 2023 11:47 PM GMT
36வது நாளாக தொடரும் போர்: ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை - இஸ்ரேல் வெளியிட்ட புதிய தகவல்

36வது நாளாக தொடரும் போர்: ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை - இஸ்ரேல் வெளியிட்ட புதிய தகவல்

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
11 Nov 2023 2:03 AM GMT
35வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 300ஐ கடந்தது

35வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 300ஐ கடந்தது

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
10 Nov 2023 1:53 AM GMT