காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் - நிராகரித்த அமெரிக்கா...!

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் - நிராகரித்த அமெரிக்கா...!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
9 Dec 2023 12:16 AM GMT
காசாவில் போர் முனையில் பலியான இஸ்ரேல் மந்திரியின் மகன்

காசாவில் போர் முனையில் பலியான இஸ்ரேல் மந்திரியின் மகன்

கெல் மெயிர் ஐசன்கோட் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்
8 Dec 2023 4:18 PM GMT
காசா மீது தீவிர தாக்குதல்: பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமானது - இஸ்ரேல் பிரதமரிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்

காசா மீது தீவிர தாக்குதல்: பொதுமக்கள் பாதுகாப்பு 'முக்கியமானது' - இஸ்ரேல் பிரதமரிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்

காசாவில் தீவிரமடைந்து வரும் போரால் அங்கு மனிதாபிமான நெருக்கடி மோசமாகி வருவதாக தன்னார்வ மற்றும் உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
7 Dec 2023 10:41 PM GMT
ரஷிய அதிபர் புதின் இன்று சவுதி அரேபியா பயணம்

ரஷிய அதிபர் புதின் இன்று சவுதி அரேபியா பயணம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து ரஷிய அதிபர் புதின் ஆலோசனை நடத்த உள்ளார்.
6 Dec 2023 8:12 AM GMT
காசாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு: 240 பேர் கொன்று குவிப்பு

காசாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு: 240 பேர் கொன்று குவிப்பு

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து காசாவில் 400 இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதில் இதுவரை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Dec 2023 7:43 PM GMT
ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுங்கள்: மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுங்கள்: மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
2 Dec 2023 7:07 AM GMT
தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காசாவின் சில பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கூறியிருக்கிறது.
1 Dec 2023 12:01 PM GMT
மேலும் 12 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தகவல்

மேலும் 12 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தகவல்

காசாவில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
28 Nov 2023 10:05 PM GMT
இஸ்ரேல் சென்றடைந்தார் எலான் மஸ்க் - பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார்...!

இஸ்ரேல் சென்றடைந்தார் எலான் மஸ்க் - பிணைக்கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார்...!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
27 Nov 2023 7:48 AM GMT
நம்மை எதுவும் தடுக்கமுடியாது - காசாவில் பாதுகாப்புப்படையினர் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

'நம்மை எதுவும் தடுக்கமுடியாது' - காசாவில் பாதுகாப்புப்படையினர் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இந்த போரில் நமக்கு 3 இலக்குகள் உள்ளன என்று காசாவில் பாதுகாப்புப்படையினர் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பேசினார்.
27 Nov 2023 2:17 AM GMT