நடப்பாண்டில் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: மத்திய அரசு

நடப்பாண்டில் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: மத்திய அரசு

வெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து, மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
22 July 2023 7:58 PM IST