விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:  இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அவர்களுக்கான சின்னமும் உடனடியாக ஒதுக்கப்படுகிறது.
25 Jun 2024 11:17 PM GMT