வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 March 2023 12:35 PM IST