துபாயில்  ஸ்கை டைவிங் மூலம் இந்தியன் 2 புரோமோசன்

துபாயில் ஸ்கை டைவிங் மூலம் 'இந்தியன் 2' புரோமோசன்

துபாயில் ஸ்கை டைவிங் மூலம் ‘இந்தியன் 2’ படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
4 July 2024 1:46 PM GMT