ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 12:13 PM GMTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
13 March 2024 6:19 AM GMTஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
12 March 2024 12:23 PM GMTகுஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 11:16 AM GMTபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 March 2024 5:25 AM GMTபோதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 March 2024 4:23 PM GMTஅதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை
போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 March 2024 11:26 AM GMTபோதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.
11 March 2024 6:25 AM GMTதிரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 4:02 PM GMTபோதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
8 March 2024 7:06 AM GMT'போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்' - சரத்குமார்
இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 5:05 PM GMTபோதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது - கமல்ஹாசன்
சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
6 March 2024 9:37 AM GMT