20 ஆண்டுகளாக 275 வழக்குகள் தேக்கம் சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவை  அதிர்ச்சி தகவல்கள்

20 ஆண்டுகளாக 275 வழக்குகள் தேக்கம் சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவை அதிர்ச்சி தகவல்கள்

சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
26 Aug 2022 5:14 AM IST