கேரளா:  நிபா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிப்பு

கேரளா: நிபா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் புதிதாக எதுவும் பதிவாகாத நிலையில் கோழிக்கோட்டின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
19 Sept 2023 12:58 PM IST