உக்ரைனை ரஷிய ராணுவம் அடிபணிய வைக்கும் என புதினுக்கு அபார நம்பிக்கை:  அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர்

உக்ரைனை ரஷிய ராணுவம் அடிபணிய வைக்கும் என புதினுக்கு அபார நம்பிக்கை: அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர்

உக்ரைனை அடித்து நொறுக்கி, அடிபணிய வைப்பதில், ரஷிய ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என சி.ஐ.ஏ. இயக்குநர் கூறியுள்ளார்,
27 Feb 2023 2:22 PM GMT