யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை...! பள்ளியில் போலீஸ் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை...! பள்ளியில் போலீஸ் குவிப்பு - பரபரப்பு சம்பவம்

திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளியில் படிக்கும் யு.கே.ஜி. படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
28 Aug 2022 9:11 AM GMT