3-வது டெஸ்ட் தோல்வி: கவனக்குறைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் செயல்பட கூடாது - இந்திய அணியை விளாசிய ரவி சாஸ்திரி

கவனக்குறைவாகவும், அதிக நம்பிக்கையுடனும் செயல்படும் போது இதுபோன்ற தோல்விகள் ஏற்படும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
5 March 2023 1:55 AM IST