பிஎஸ்-6 ரக பேருந்துகள் அறிமுகம்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பிஎஸ்-6 ரக பேருந்துகள் அறிமுகம்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

100 பிஎஸ்-6 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
20 Jan 2024 11:24 AM IST