ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: பிரக்ஞானந்தா,  நந்திதாவுக்கு தங்கம்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: பிரக்ஞானந்தா, நந்திதாவுக்கு தங்கம்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார்.
3 Nov 2022 10:24 AM GMT