அண்ணாமலை படம்  32 ஆண்டு நிறைவு குறித்து குஷ்பு டுவிட்

"அண்ணாமலை" படம் 32 ஆண்டு நிறைவு குறித்து குஷ்பு டுவிட்

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற "அண்ணாமலை" திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை குஷ்பு நெகிழ்ச்சியுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
27 Jun 2024 7:12 PM IST