மகனை உயிருடன் எரித்து கொன்ற மூதாட்டி

மகனை உயிருடன் எரித்து கொன்ற மூதாட்டி

பெங்களூரு சோழதேவனஹள்ளியில் குடிபோதையில் தகராறு செய்ததால் மகனை உயிருடன் எரித்து கொன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 July 2023 10:03 PM IST