ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காரைக்கால் மாவட்ட பயணிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளனர்.
16 Jun 2022 10:19 PM IST