பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது
கார்கலா அருகே பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பி.யூ.சி.மாணவி
4 Oct 2023 6:45 PM GMTவெறி நாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயம்
பேரணாம்பட்டு அருகே வெறிநாய் கடித்து குழந்தை உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
4 Oct 2023 5:27 PM GMTசினிமா நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி - 2 பேர் கைது
சினிமா நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Oct 2023 7:39 AM GMTமாற்றுத்திறனாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
வடமதுரை அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Oct 2023 7:45 PM GMTமதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
மதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 9:19 PM GMTநண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த 2 பேர் கைது
சாயர்புரம் அருகே நண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 6:45 PM GMTமதுவிற்ற 2 பேர் கைது; 233 மதுபாட்டில்கள் பறிமுதல்
பரமத்தியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் 233 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
2 Oct 2023 6:41 PM GMTமதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்கு
புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 2 பேரிடம் இருந்து மதுபானங்களை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.
2 Oct 2023 5:32 PM GMTகஞ்சா விற்ற 2 பேர் கைது
தட்டாஞ்சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 1:44 PM GMTலால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி
லால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.
1 Oct 2023 7:00 PM GMTஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
வெண்ணந்தூர் அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2023 6:45 PM GMT