தர்மபுரி:  7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு...!

தர்மபுரி: 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு...!

தர்மபுரியில் அடுத்தடுத்து உள்ள 7 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
25 May 2022 2:55 PM GMT