இந்த சின்ன பையன் இனி என்ன செய்வான் என்று பாருங்க... ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுத்த அண்ணாமலை
ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
10 July 2024 12:33 PM ISTராகுல் செவாலே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத்துக்கு சம்மன் - மும்பை கோர்ட்டு உத்தரவு
ராகுல் செவாலே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி.க்கு சம்மன் பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2023 1:15 AM ISTதரக்குறைவாக விமர்சித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு; முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் தொடர்ந்தார்
தன்னை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியிடம் ரூ.1 கோடி கேட்டு முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் மைசூரு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 Sept 2022 9:21 PM ISTஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது மானநஷ்ட வழக்கு- மந்திரி முனிரத்னா பேட்டி
ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவதாக மந்திரி முனிரத்னா தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 10:12 PM ISTசினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்- நடிகை ஜெயலட்சுமி
சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, என் மீது சினேகன் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
9 Aug 2022 3:09 PM ISTமணீஷ் சிசோடியா மீது ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு: அசாம் முதல்-மந்திரியின் மனைவி தொடர்ந்தார்
மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக கவுகாத்தி ஐகோர்ட்டில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
23 Jun 2022 5:36 AM ISTகர்நாடகத்தின் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு தள்ளுபடி
கர்நாடகத்தின் முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
16 Jun 2022 2:06 PM IST