குமரியில் விடிய விடிய கனமழை... பேச்சிப்பாறை அணையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு...!
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
17 Dec 2023 4:11 PM ISTபேச்சிப்பாறை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது.
17 Dec 2023 12:04 PM ISTமலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 36 அடியை தாண்டியது.
15 Oct 2023 12:15 AM ISTபேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கனஅடி நீர் வெளியேற்றம்
குமரியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
26 July 2023 12:15 AM ISTகுமரியில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின்...
7 Sept 2022 10:53 AM ISTபேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம்...!
பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் வழியாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகின்றது.
21 May 2022 3:11 PM IST