திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற வழக்கில் கள்ளக்காதலன் கைது
திருவள்ளூர் அருகே பச்சிளங்குழந்தையை பள்ளத்தில் போட்டு கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 7:38 AM GMTவிருத்தாசலம் அருகேஇளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கள்ளக்காதலன் கைது
விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய, அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
7 May 2023 6:45 PM GMTபெண்ணை அாிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் கைது
தேன்கனிக்கோட்டை அருகேபெண்ணை அாிவாளால் வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
20 Feb 2023 6:45 PM GMTதாய், 2 குழந்தைகள் கொடூர கொைல வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
19 Feb 2023 10:01 PM GMTகள்ளக்காதலை கண்டித்த விவசாயி படுகொலை மனைவி, கள்ளக்காதலன் கைது
ராய்ச்சூர் அருகே, கள்ளக்காதலை கண்டித்ததால் விவசாயியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
6 Oct 2022 6:45 PM GMTநிதி நிறுவன ஊழியர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது
சுரண்டை அருகே நிதி நிறுவன ஊழியர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2022 5:22 PM GMTகாரைக்காலில் வீட்டு வேலை செய்த பெண் கழுத்தை நெரித்து கொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்
காரைக்காலில் வீட்டு வேலை செய்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
16 July 2022 10:12 AM GMTசிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை தாயுடன் கள்ளக்காதலன் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ய வைத்த வழக்கில் தாயுடன் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
2 Jun 2022 8:49 PM GMTபெங்களூரு அருகே பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
பெங்களூரு அருகே பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேறொருவருடன் பழகியதால் கத்தியால் 15 முறை குத்திக்கொன்றது அம்பலமாகி உள்ளது.
27 May 2022 2:43 PM GMT