நேபாளம்:  விமான விபத்தில் 14 உடல்கள் மீட்பு

நேபாளம்: விமான விபத்தில் 14 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
30 May 2022 5:49 AM GMT