அமெரிக்கா - அயர்லாந்து ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்


அமெரிக்கா - அயர்லாந்து ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
x

image courtesy: twitter/@T20WorldCup

தினத்தந்தி 14 Jun 2024 2:04 PM GMT (Updated: 14 Jun 2024 2:29 PM GMT)

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

புளோரிடா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story