சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
x
தினத்தந்தி 17 Aug 2024 7:44 AM IST (Updated: 17 Aug 2024 8:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு பகுதிகள் இன்று மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒருசில பகுதிகள் இன்று மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

"சென்னையில் 17.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

கீழ்ப்பாக்கம்: கே.ஜி. சாலை, தியாகப்பா தெரு. இ.எஸ்.ஐ. மண்டபம் சாலை, அப்பாவு அவென்யூ, சாமிதாஸ் புரம், ஆஸ்பிரான் கார்டன், சிவசங்கரன் தெரு, ஹாலிஸ் சாலை, வள்ளியம்மாள் தெரு, கோயில் தெரு, வங்கித் தெரு. உமையாள் சாலை, புதிய ஆவடி சாலை, ராணி அண்ணா நகர், காமராஜ் நகர். டாக்டர்.அம்பேத்கர் நகர், அழகப்பா நகர், லட்சுமி தெரு. தர்மராஜா கோயில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மேனோட் தெரு. பண்டாரம் தெரு, ஏ.கே.சாமி 1 முதல் 9வது தெரு, ஒத்தவாட தெரு. சுப்ராயன் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 5 தெரு, சின்னபாபு தெரு, பிரின்ஸ் மேனர். பிரின்ஸ் டவர். பாட்டை தெரு, சிட்டி சென்டர், டி.எச். சாலை பகுதி, மேடவாக்கம் டேங்க் சாலை, மேடவாக்கம் 1வது மற்றும் 2வது தெரு, செக்ரடேரியட் காலனி 1,2,7 மற்றும் 8 தெருக்கள், ஏ.கே. சாமி தெரு. திவான் பகதூர் சண்முகம் தெரு, செம்மன்பேட்டை, அந்தோனியார் 1வது தெரு, குமுதம் பிரிண்டர்ஸ், டெய்லர்ஸ் சாலை, டவர் பிளாக் குவார்ட்டர்ஸ், அப்பா கார்டன் தெரு, லண்டன் சாலை. பாரக்கா சாலை, வரதம்மாள் கார்டன் 1 முதல் 3 தெரு மற்றும் 7, 8 தெருக்கள், குழந்தைகள் நல ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி, டி.வி.எச். லும்பினி குடியிருப்புகள், தம்புசாமி சாலை, ரெங்கநாதன் அவென்யூ பகுதி, சில்வன் லாட்ஜ் காலனி 1 முதல் 4 தெருக்கள், வாசுதேவன் தெரு பகுதி. வாடாஸ் சாலை பகுதி, பெயின்ஸ் பள்ளி, மாணிக்கேஸ்வரி தெரு பகுதி, சி.எம்.ஆர்.எல்., பேலஸ் ரெசிடென்சி. முத்தியால் செட்டி தெரு. சுந்தரம் தெரு. கெல்லிஸ் சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச். பால்ஃபோர் சாலை, தாமோதரன் தெரு, வெங்கடபதி தெரு. ஹாலிஸ் சாலை, ஏர் இந்தியா காலனி, சுந்தர்லால் நார்த் அவென்யூ, ஆர்ம்ஸ் சாலை, லூதர்ன் கார்டன், போலீஸ் குவார்ட்டர்ஸ், வாசு தெரு, ராஜரத்தினம் தெரு. டாக்டர் முனியப்பா சாலை, ஈகா தியேட்டர். எஸ்.ஐ. குவார்ட்டர்ஸ். உமா காம்ப்ளக்ஸ், பிரான்சன் கார்டன்

வளசரவாக்கம்: வளசரவாக்கம், விருகம்பாக்கம் மற்றும் ஆழ்வார்திருநகர் பகுதி முழுவதும்.

புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், எம்.ஏ.நகர். இந்திரா காந்தி சாலை, பாடியநல்லூர். பாலகணேசன் நகர், கண்ணப்ப சுவாமி நகர். வண்டிமேடு. ரெட்ஹில்ஸ் மார்க்கெட். நாரவாரிக்குப்பம். வெஜிடெரியன் வில்லேஜ். சக்திவேல் நகர், சிவராஜ் மெயின் ரோடு மற்றும் தமிழன் நகர்.

கந்தன்சாவடி: கள்ளுக்குட்டை, திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் புரட்சி நகர், அன்னை அஞ்சுகம் நகர், அண்ணா நெடுஞ்சாலை, கோவிந்தசாமி நகர் 3 மற்றும் 4 தெரு, செம்பொன் நகர். அன்னை சந்தியா நகர். ஜே.ஜே.நகர், கே.பி.கே.நகர் மேற்கு, முன்னாள் படைவீரர் காலனி, பழைய காமராஜர் நகர், பெருந்தலைவர். காமராஜ் நகர்.

பெசன்ட் நகர்: டி.எம்.எம். தெரு. மகாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை, கங்கை அம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு. ராஜு தெரு, நேதாஜி தெரு, லால் பகதூர் தெரு. எம்ஜி சாலை

எழில் நகர்: எழில் நகர் முழுவதும், காமராஜ் நகர் ஒரு பகுதி. வி.பி.ஜி. அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன்குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட் பேட்டர்ன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, என்.ஜி.கே. அவென்யூ, செக்ரடேரியட் காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர். தேவராஜ் நகர். ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ், நகர், திருவள்ளுவர் நகர். ராமலிங்க நகர். கோபிநாத் அவென்யூ, ஏஞ்சம்பாக்கம் (கஸ்தூரிபாய் நகர் முழு பகுதிகள்).

அம்பத்தூர்: ராம் நகர், லெனின் நகர். வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம், சி.டி.எச். சாலை. ரெட்ஹில்ஸ் சாலை, பத்மாவதி சீனிவாசன் நகர்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story