கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
x

கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

கருவுற்ற சினை மாடுகளை தாக்கும் கருச்சிதைவு நோயை தடுக்கும் பொருட்டு கருச்சிதைவு தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மங்கலம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் ராஜீவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story