மந்த கதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை


மந்த கதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
Daily Thanthi 2024-07-13 04:36:13.0

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, அடுத்த சுற்றுக்கான வாக்கு இயந்திரங்கள் எடுத்து வரப்படுகின்றன. இதனால், வாக்கு எண்ணிக்கை மந்த கதியில் நடைபெற்று வருகிறது. 


Next Story