விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான... ... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
Daily Thanthi 2024-07-13 02:31:03.0

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 20 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னிலை நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும். 


Next Story